பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம்
மாறாக எகிப்து நாட்டில் பிரமிடுகளை கட்டப் பயன்படுத்திய சுருள் சாய்வு தளம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார் அவர்.
நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராசராசனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின் தஞ்சை நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர்.
வாடகை வீட்டுதாரர்களின் நிலுவை பாக்கி.. வீட்டு வாடகை ஆணையம்.. ஹவுஸ் ஓனர்களுக்கு வந்த திடீர் சந்தேகம்?
இக் கோயிலின் கட்டுமானம் பொறியியல் துறையில் ஓர் அற்புதம் என்று போற்றப்படுகிறது. கருங்கற்கள் சிறிதும் இல்லாத செம்மண் வெளியில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. கண் எட்டிய தூரம் வரை மலைகளோ, குன்றுகளோ இல்லாத பெரும் சமவெளியே தஞ்சை.
அந்த சதுரக் கல்லின் மேல், பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்திகள்.
ஆனால் இது கோபுரம் அல்ல. விமானம் என்றும், கோவிலின் முகப்பில் அமைவதே கோபுரம் என்றும் கூறுகிறார்கள் கட்டிடக்கலை வல்லுநர்கள்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது.
வங்கக்கடலில் பூதம் போல் உருவாகும் புதிய காற்றழுத்தம்: இன்னும் ரெண்டே நாள் தான்.
தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராச சோழனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.[சான்று தேவை]
சிங்கப்பூரில் இருந்து வந்த கார்த்தி.. தேடி வந்த ராணுவ வீரர் பாலகுமாரன்.. கனவிலும் நினைக்காத சம்பவம்
இன்றைக்கும் தமிழனின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளதோடு, யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கருவறை மிகத் துல்லியமான சதுரமாக நான்கு பக்கமும் சிறிதும் பிசிரின்றி கட்டப்பட்டிருக்கிறது. இதேபோல் சிவலிங்கத்தின் மையப் பகுதியில் நூல்வைத்துப் பிடித்து, கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றால் அது கோபுரத்தின் துல்லியமான மையத்தில் இருக்கும்.
கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
Click Here